அதிக நேரம் உடலுறவில் இடுபட்டு இருவரும் சந்தோஷம் பெற செய்ய வேண்டிய தியானம்…!!

காம யோகா என்பது ஒரு வகை தியான வகையே. அதற்காக ரொம்ப செலவழிக்க வேண்டாம் காம யோகா என்பது ஒருவகையில் ஒரு ஆழ்நிலைத் தியானம் தான். இது குறித்து பண்டைய நூல்கள் விவரித்துள்ளன. இந்த யோகா செய்வதன் மூலம் புணர்ச்சி செய்யும் நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இதை முறைப்படி எவ்வாறு செய்வது என்பதைப் பார்க்கலாம். எந்த ஒரு தொந்தரவும் இல்லாத ஒரு இரவில் தரையில் ஒரு பாயையோ அல்லது விரிப்பையோ போட்டு அதன் மீது கணவனும் மனைவியும் … Continue reading அதிக நேரம் உடலுறவில் இடுபட்டு இருவரும் சந்தோஷம் பெற செய்ய வேண்டிய தியானம்…!!